🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚
        
             - வேலுண்டு வினையில்லை 
- மயிலுண்டு பயமில்லை
- குகனுண்டு குறையில்லை
- கந்தனுண்டு கவலையில்லை மனமே.
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் 
        பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்
            
    
         தமிழ்க் கடவுள் முருகன் வரலாறு !!
    
    
        
        தமிழ்க் கடவுள் முருகன் வரலாறு !!
    
        
        
        ......யாமிருக்க பயமேன்......